செங்கோட்டையன் வலையில் சிக்கிய அடுத்த அதிமுக அமைச்சர்.. தவெகவின் அடுத்த விக்கெட்!!
ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை, அனைவரும் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் இருக்கையில் அமர வேண்டுமென போராடி வருகிறார். திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய அவர், தற்போது வரை அந்த நிலையிலிருந்து பின்வாங்காமல் உள்ளார். விஜய்க்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அரசியல் … Read more