விஜய்க்கு ஒன்றிய அரசை பற்றி ஒன்றும் தெரியாது.. லெஃப்ட் ரைட் வாங்கிய பாஜக தலைவர்!!
ADMK TVK: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகளையும் செய்து வருகிறது. தவெகவுக்கு ஆதரவு அதிகளவில் இருப்பதை கண்ட பாஜக அவரை கூட்டணியில் இழுக்க முயற்சிக்க, விஜய்யோ கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார். கரூர் சம்பவத்தில் பாஜக விஜய்யின் குரலாக ஒழித்தும் ஒரு … Read more