TN டாஸ்மாக் வழக்கில் திடீர் திருப்பு முனை.. ED க்கு எதிராக 3 வழக்கு!! கோர்ட் போடப்போகும் அதிரடி உத்தரவு!!

Sudden turning point in TN Tasmac case.. 3 cases against ED!! Action order to be made by the court!!

அமலாக்கத்துறை கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தின் டாஸ்மாக் தலைமை என தொடங்கி அதன் நிர்வாகிகள் வரை பலரது வீடுகளிலும் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில், தனியார் மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வந்ததையடுத்து இதன் சோதனை ஆரம்பித்துள்ளது. அதன் இறுதி கட்டத்தில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாக திடுக்கிடும் அறிக்கையை ED வெளியிட்டுள்ளது. இது ரீதியாக தமிழக அரசை கண்டித்து, சென்னை தலைமையில் பாஜகவும் … Read more

நீ நடிக்கவே தேவையில்லை.. வடிவேலை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதிராஜா!! எந்த படத்தில் தெரியுமா??

It has been reported that Vadivelu was turned into Bharathiraja instead of acting

சினிமாவில் ஆரம்பகட்ட காலத்தில் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான். அதில் முன்னணியாக திகழ்ந்தவர் வடிவேலு, அதற்கு பின் வந்தவர்கள் தான் விவேக் உள்ளிட்டோர். குறிப்பாக வடிவேலு கோவை சரளா என பலரது காம்போ பல படங்களிலும் ஹிட் அடித்துள்ளது. இவரது படங்களின் காமெடிகள் தற்போது வரை இணையத்தில் வைரலாகி ய வண்ணமாக தான் உள்ளது. அந்த வரிசையில் கிழக்கு சீமையிலே படம் இவருக்கு பெரிய பெயர் மற்றும் புகழை வாங்கி கொடுத்தது. ஆனால் இதற்குப் … Read more

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது !!

A new announcement has been issued to all mosques in India!!

இந்தியாவில் இப்பொழுது கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெற்று வருவதால் அனைத்து பள்ளிவாசல்களிலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் கட்டாயமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தொழுகை கூடிய ஜும்மா தொழுகையிலும் நேர கட்டுப்பாடு குறிப்பிட்டு அதாவது மதியம் 1 மணிக்கு தொழுகை முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினத்தின் இயக்குநர் எம். எஸ். சமி.நவாஸின் … Read more

பறிப்போன ஜாகீர் உசைன் உயிர்.. முழு காரணம் திமுக தான்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens are saying that the killing of Zakir Hussain has further confirmed the breakdown of law and order.

நெல்லையில் ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் தான் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை மேற்கொண்டு உறுதி செய்துள்ளது. தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு அச்சுறுதல் உள்ளதாகவும் பலமுறை உசேன் போலீசாரிடம் கூறியும் இது குறித்து வீடியோ பதிவிட்டும் அவருக்கும் முறையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர் சாமானிய மக்களை கடந்து கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவரின் தனிப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். தற்பொழுது ஓய்வு பெற்ற நிலையில், நில தகராறு சம்பந்தமாக பல கொலை … Read more

கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடாததற்கு பிரபுதேவா தான் காரணம்!! இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்!!

Prabhu Deva is the reason why Game Changer movie didn't run!! Music composer Thaman opens up!!

பிரம்மாண்டங்களின் இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்படக்கூடிய ஷங்கர் அவர்களுக்கு சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவுமே மிகப்பெரிய வெற்றியை அளிக்கவில்லை. அதற்கு மாறாக படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதனால் ரசிகர்கள் பலரும் ஷங்கருக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்றும் அவரால் ட்ரெண்டிங்கில் படங்களை இயக்க முடியவில்லை என்றும் பலவாறு தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தான் எப்படியாவது ஒரு நல்ல படத்தை கொடுத்து மீண்டும் தன் இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்த … Read more

கொளுத்தும் கோடை வெயில்..!! பொதுமக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்..!! நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

கொளுத்தும் கோடை வெயில்..!! பொதுமக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்..!! நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

கோடை வெயிலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தங்கள் கள நடவடிக்கையை தொடங்கிவிட்டன. அந்த வகையில், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யும் பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தற்போது திமுகவை நேரடியாகவே விமர்சிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் … Read more

234 தொகுதியிலும் இதை மட்டும் தவெக செய்யட்டும்.. பாஜக நிர்வாகி தந்த சவால்!! விஜய் எடுக்கப்போகும் ஆக்ஷன்!!

H Raja has challenged Vijay to field candidates in all constituencies

BJP TVK: பாரத ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் இருவரும் திமுகவின் B டீம் என மாறிமாறி கூறி வருகின்றனர். சமீபத்தில் விஜய் கூட பல பிரச்சனைகள் நாட்டில் நிலவும் போது ஹாஷ்டாக் போட்டுக்கொண்டு சோசியல் மீடியாவில் போட்டியிட்டு நாடகம் நடிப்பதாக திமுக மற்றும் பாஜக வை கூறினார். திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் பாஜக இருப்பதாக தொடர்ந்து தவெக கூறி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை உள்ளிட்டோர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகவே … Read more

கண்ணதாசன் பாடல் வரிகளில் திருப்தி அடையாத சிவாஜி!! சட்டையை கிழித்துக்கொண்டு கத்தியதையே பாடலாய் மாற்றிய அதிசயம்!!

Sivaji was not satisfied with Kannadasan's song lyrics!! The miracle of how he turned the scream he made while tearing his shirt into a song!!

நடிகராக திரை உலகில் சாதித்துக் காட்டிய சிவாஜி அவர்கள் சிவாஜி பிலிம் சென்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி அதன் மூலம் நல்ல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் விளங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களுக்கு கண்ணதாசன் அவர்கள் பல படங்களில் வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார். எனினும் சிவாஜி பிலிம் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றிற்கு சிவாஜி கேட்டது போன்ற பாடலை கண்ணதாசனால் எழுதிக் கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில் தன்னுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சுவரில் சிவாஜி … Read more

புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?

புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, ‘எம் சாண்ட்’ விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், புதிதாக வீடு கட்டுவோர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அனுமதியுடன் 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. கட்டுமானப் பணிகளின் மொத்த தேவையில் 60% அளவுக்கு இங்குள்ள ஆலைகளால் தான், பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி … Read more

ரத்து செய்யப்பட்ட RRB தேர்வு!! வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள்!!

Cancelled RRB exam!! Tamils ​​in other states are suffering!!

இன்று மார்ச் 19ஆம் தேதி RRB நடத்தக்கூடிய ரயில்வே உதவி லோகோ பைலட் பணியிடத்திற்கான தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேர்வு நேரத்துக்கு சற்று முன்னதாக தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த 6000 மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைத்தது தமிழர்களிடையே எதிர்ப்பை பெற்ற பொழுதிலும் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. RRB தேர்வு மையங்களை தமிழகத்தில் மாற்றி … Read more