இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி!

இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி!

இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி! உரிய காலத்துக்குள் பந்து வீசாமல் இந்திய அணி இழுத்தடிப்பதால் ஐசிசி போட்டி ஊதியத்தில் 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் … Read more

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம்

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம்

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம் தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் ட்ரம்பின் உரை நகலை சபாநாயகர் நான்சி நார்நாராக கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊர் அரசியல்வாதிகள் சட்டசபையில் சட்டையை கிழிப்பது, அறிக்கைகளை கிழிப்பது, சட்டசபையில் ஆட்டம் போடுவது பார்த்து அலுத்து போன நமக்கு, உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் உரைநகலை கிழித்து நாடாளுமன்றத்தையே தெறிக்க விட்டுள்ளார் சபாநாயகர் நான்சி. அமெரிக்காவில் … Read more

நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்!

நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்!

நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்! நிர்பயா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு … Read more

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி! போன்பே செயலியின் பணம் அனுப்புவது மட்டுமில்லாது தங்கள் தொடர்பாளர்களுடன் இனி சாட்(Chat) செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது. நவீன காலத்துக்கு ஏற்றார்போல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள பல ஆன்லைன் செயலிகள் வந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று போன் பே ஆப். இந்த செயலியின் மூலம் நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் பணம் … Read more

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?

Chinmayi Questions BJP In Radharavi Joining-News4 Tamil Latest Online Political News in Tamil

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி? டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட பாடகி சின்மயியின் வேட்புமனுவை சங்க விதிகளின் படி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களுக்கான டப்பிங் யூனியனின் தேர்தல் வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுவதாக அறிவித்தார். சின்மயியிக்கும் … Read more

மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

’மாஸ்டர்’ படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை அதிகாரிகள் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விஜய்யை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் தற்போது திடீரென விஜய்யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர் இதனை … Read more

வீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி!

வீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி!

வீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி! இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியுசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று … Read more

ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் !

ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் !

ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் ! தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின் போது துணை நடிகைகளை ஆபாசமாகப் பேசிய இயக்குனர் குறித்து காவல் நிலையத்தில் நடிகைகள் புகா கொடுத்துள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் செம்பருத்தி. இத்தொடரை நீராவி பாண்டியன் எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த தொடருக்காக திருவேற்காட்டில் திருமணக் காட்சி ஒன்றைப்  படம் பிடித்துக் கொண்டிருந்தார் நீராவி பாண்டியன். திருமணக்காட்சி என்பதால் 50க்கும் மேற்பட்ட துணை … Read more

சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது … Read more

ஸ்ரேயாஸ் மெய்டன் சதம்:பினிஷிங் செய்த ராகுல்!நியுசிலாந்துக்கு இமாலய இலக்கு!

ஸ்ரேயாஸ் மெய்டன் சதம்:பினிஷிங் செய்த ராகுல்!நியுசிலாந்துக்கு இமாலய இலக்கு!

ஸ்ரேயாஸ் மெய்டன் சதம்:பினிஷிங் செய்த ராகுல்!நியுசிலாந்துக்கு இமாலய இலக்கு! நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்துள்ள இந்தியா 347 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் … Read more