விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !
விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி ! விஷாலுக்காக ஆக்ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் … Read more