ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்! தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடித்து வருவது ஒரு அதிசயம் மற்றும் அற்புதம் என்று கூறிய ரஜினியிடம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ என்ற விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியபோது, ‘தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி 4 மாதம் அல்லது 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள 99 … Read more

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் தற்போது அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளில் இருந்தும் பெறப்பட்டு வருகிறது இந்த நிலையில் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சீட் கொடுக்க முடியாது என்றும், எனவே இந்த இரு தரப்பினருக்கும் சீட் கேட்க வேண்டாம் என்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற அதிமுக … Read more

எது நடக்கக்கூடாது என்று உலக தமிழ் மக்கள் வேண்டினார்களோ! அது நடந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

எது நடக்கக்கூடாது என்று உலக தமிழ் மக்கள் வேண்டினார்களோ! அது நடந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பு கருதி எது நடக்க கூடாது என்று உலக முழுவதும் உள்ள தமிழ் மக்கள் வேண்டினார்களோ அதுவே நடந்து விட்டது என கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து … Read more

அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்! திருமாவளவனை கைது செய்யக் கோரி புதுச்சேரியில் கோரிக்கை

Protest against Thirumavalavan-News4 Tamil Latest Online Tamil News Today

அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்! திருமாவளவனை கைது செய்யக் கோரி புதுச்சேரியில் கோரிக்கை புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் என இந்து மதத்தினரை இழிவாக பேசினார். இதற்கு தமிழகம் முழுவதும் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்து மத அமைப்புகள் திருமாவளவன் மீது வழக்கு … Read more

இலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி

இலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி

இலங்கையில் திடீர் திருப்பம்:  கோத்தபய ராஜபட்ச வெற்றி இலங்கையில் இன்று காலை கோத்தபய ராஜபக்சே பின்னடைவிலும் சஜித் பிரேமதாச முன்னிலையிலும் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாச பின்னடவு அடைந்திருப்பதா சற்றுமுன் வெளியான செய்தி தெரிவிக்கின்றன இதனையடுத்து இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது சற்றுமுன் … Read more

வெளிநாட்டில் திமுக எம்பியும் காங்கிரஸ் எம்பியும் இணைந்து அடித்த கூத்து

DMK MP Tamizhachi Thangapandiya Foreign Trip Updates-News4 Tamil Latest Online Tamil News Today

வெளிநாட்டில் திமுக எம்பியும் காங்கிரஸ் எம்பியும் இணைந்து அடித்த கூத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் தமிழச்சி தங்கபாண்டியன். அவரும் காங்கிரஸ் எம்பியும் இணைந்து துபாயில் வலம் வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தென் சென்னை தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான் சுமதி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன். நடந்து … Read more

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய … Read more

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள்

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள்

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள் இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச ஆகிய இரண்டு முன்னணி வேட்பாளர் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று தேர்தல் அமைதியாக முடிவடைந்து இரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின் தகவல்படி புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாகவு … Read more

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்?

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்?

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்? ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக … Read more

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக மாநகராட்சி தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதால் இரு கூட்டணிகளும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 4 மாநகராட்சி தொகுதிகளை பெற்றே ஆகவேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் தருவதால் அதிமுக தலைமை … Read more