வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை. இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெங்காய விளைச்சல் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் மாற்றங்கள் மற்றும் தொடர் மழை காரணமாகவும் ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வு குறித்து தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்கள் படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயரதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், … Read more

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன?

Reason for Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy and Governer Meet-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திடீரென்று நேற்று மாலை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசிள்ளார். இந்த சந்திப்பின் போது அவரோடு தலைமைச் செயலாளர் சண்முகமும் டிஜிபி திரிபாதியும் இருந்துள்ளனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதிற்கு பிறகு நடைபெறும் இந்த ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது அயோத்தி … Read more

கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி

கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி

கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி தெய்வப்புலவர் திருவள்ளுவர் இந்துமத கடவுளா? அல்லது மதச்சார்பற்றவரா? அவரது உடை காவியா? அல்லது வெள்ளையா? அவர் முனிவரா? அல்லது சாதாரண மனிதரா? என்பது குறித்த ஆராய்ச்சிகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர் அரசியல்வாதிகள் பொது பணி செய்வதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்து வருவது உண்மையான திருவள்ளுவரின் பக்தர்களுக்கு பெரும் வருத்தமாக உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் … Read more

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Prime Minister Modi Meet Prime Minister of Japan Shinzo Abe-News4 Tamil Latest Online Tamil News Today

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறும் 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், அடுத்து கிழக்கு … Read more

ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல்

ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல்

ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஐகான் விருது சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தபோது, திரையுலகைச் சேர்ந்த பலர் பாராட்டினாலும் அரசியல்வாதிகள் சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து எதிர்ப்பு தெரிவித்தனர் ரஜினிகாந்த் பாஜகவின் முகமாக இருப்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பதாகவும், ரஜினியின் பிரபலத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ளவே இந்த விருதை கொடுத்து அவரை தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் கூறிவருகின்றனர் இதே … Read more

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்! கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவரா? திருவள்ளுவரின் உடை வெள்ளையா? அல்லது காவியா? என்ற பிரச்சனை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக இடையே காரசாரமாக நடைபெற்று வருகிறது இந்த பிரச்சனையால் நாட்டு மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றாலும் இரு தரப்பினரும் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்திலிருந்த … Read more

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாக இருப்பதாக அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த படம் தீபாவளி பட்டியலில் இருந்து பின்வாங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இன்னும் … Read more

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் இதுவரை 6 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் ஏழாவது உலகக் கோப்பை டி20 ரிக்கெட் போட்டியின் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது என்பதும் வரும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் … Read more

தாசில்தாரை எரித்துக்கொன்ற கொடூரம் நாட்டையே அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!

தாசில்தாரை எரித்துக்கொன்ற கொடூரம் நாட்டையே அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!

தாசில்தாரை எரித்துக்கொன்ற கொடூரம் நாட்டையே அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்! தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணி புரிந்து வந்தார் விஜயா ரெட்டி! நிலப்பிரச்சனைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர் வட்டாட்சியர் விஜயா ரெட்டி அறைக்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார். வழக்கமான புகார் தொடர்பான விஷயங்களில் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று அலுவலக அதிகாரிகள் தங்களது பணிகளை செய்து கொண்டிருந்தனர். திடீரென அறைக்குள் இருந்து ஐயோ! அம்மா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள் என்ற விஜயா … Read more

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா!

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா!

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா! பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தவர் நடிகை காஜல். இவர் பிக்பாஸ் 3 ரன்னரின் முன்னாள் மனைவி ஆவார். இந்த நிலையில் தற்போது காஜலுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது டுவிட்டரில் ராகவா லாரன்ஸ் இடம் ஆலோசனை கேட்டுள்ளார். தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும், குழந்தை இல்லாமல் வாழ்க்கை … Read more