தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?
தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி? கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூலம் அளித்த வீடியோவை காவல் துறை வெளியிட்டது ஏன்? என போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து அந்த இளைஞரை ஆதரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகவதி என்ற கல்லூரி … Read more