திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள்

திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள் மக்களவை தேர்தல் வருவதையடுத்து தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளான திமுக,அதிமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மீதான அதிருப்தியை சரியாக பயன்படுத்த நினைத்த காங்கிரஸ் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கள்ளகுறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் … Read more

வன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது

Maaveeran Kaduvetti J Guru-News4 Tamil Online Tamil News1

வன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அதிரடி பேச்சு,அதிகாரத்திற்கு அஞ்சாமல் பேசுவது, தன்னுடைய இயக்கத்திற்கான விசுவாசம் மற்றும் தான் சார்ந்த சமுதயதிற்கான பாதுகாப்பாக வாழ்ந்தவர் போன்ற புகழுக்கு சொந்தமானவர் தான் வன்னியர் சங்க தலைவரும் பாமகவின் முக்கிய நிர்வாகியுமான மாவீரன் என்று அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ குரு.கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இவர் மறைந்தது வன்னியர் சமுதாய மக்களுக்கு பேரிழப்பு. அரியலூர் மாவட்டத்தில் … Read more

தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு

dmk leaders attacks the tea shop owner-news4 tamil online tamil news

தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக டீ கடை ஊழியரை திமுகவினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வட சென்னை ஆர் கே நகர் பகுதியில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.இந்த உணவகத்தில் நேற்று மாலை திமுக கட்சியை சேர்ந்தவர்களான  கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் ஆகியோர் வடை, பஜ்ஜி … Read more