திராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!! 

Dravidal model is an outdated policy - Governor RN Ravi reviews!!

திராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்பட்டபடி இருக்கின்றன. அந்தவகையில், ஆங்கில செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் அரசு என்று ஒன்று இல்லை என்றும், காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற அரசியல் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு என்ற கொள்கையைப் பிரதிபலிக்காததுதான் திராவிட மாடல் என்றும் அவர் … Read more

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! 

A collection of murder incidents that made Chennai scream!!

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக ரியல்எஸ்டேட் அதிபர், அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக பாஜக நிர்வாகி சங்கர், நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்காக பழி தீர்ப்பதாக  விசாரணையில் கூறியுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் … Read more

நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!!

நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!!

நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!! தனது ரசிகர் விமர்சித்து பேசியதற்கு இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நான் இன்னும் சாகவில்லை நண்பரே என்று கூறி அவர் செய்த விமர்சனத்தை ரிடுவீட் செய்துள்ளார். காதல் கொண்டேன், என்ஜிகே, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். தனக்குரிய பாணியில் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் இயக்குநர் செல்வ ராகவன். இயக்குநர் என்பது … Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரிடியாக ஆடக்கூடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!!

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!!

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!! உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜய் பங்கா அவர்கள் இன்று உலக வங்கியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 63 வயது ஆகும் உலக வங்கியின் புதிய தலைவர் அஜய் பங்கா அவர்கள் புனேவில் பிறந்தவர். உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா அவர்கள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டெல்லி … Read more

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!!

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!!

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!! நடிகரும் இயக்குநருமான பிரபல நடிகர் மனோ பாலா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 69 வயதாகும் நடிகர்.மனோ பாலா அவர்கள் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்க்காக மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்த்து வந்த நடிகர் மனோ … Read more

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூக்கு வந்த சோதனை!! 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதை சந்தித்தது இல்லை!!

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூக்கு வந்த சோதனை!! 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதை சந்தித்தது இல்லை!!

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூக்கு வந்த சோதனை!! 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதை சந்தித்தது இல்லை!! வாரிசு படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தில் ராஜூ அவர்கள் சாகுந்தலம் படத்தின் தோல்வியை பற்றி பேசியுள்ளார். நடிகை சமந்தா, நடிகர் தேவ் மோகன் இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் டித்து வெளியான திரைப்படம் சாகுந்தலம். இந்த திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் … Read more

மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை!

மறைந்த இயக்குநர் மனோபாலா  - கடந்துவந்த பாதை!

மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை. திருவாரூர் அருகே நன்னிலத்தை பூர்வீகமாக கொணட மனோபாலா 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்தார். படிப்பை விட, சிறுவயது முதல் புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, திரைப்படங்கள் பார்ப்பது என இதிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். இதனால் மனோபாலா தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே  சென்னை புறப்பட்டார். சென்னை வந்த மனோபாலா முதன்முதலாக பத்திரிகையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். பிறகு நடிகர் கமலஹாசன் அவர்கள் உடன் … Read more

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!!

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!!

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!! அக்னி நட்சத்திரத்தை கத்திரி வெயில் என்று கூறுவதும் உண்டு, அந்த வகையில் இதனை ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஒவ்வொரு காரணங்களை முன்வைக்கின்றனர். இந்த அக்னி நட்சத்திரம் ஆனது இன்று முதல் தொடங்கி இம்மாதம் இறுதியில் 29/5/2023 வரை காணப்படும். அந்த வகையில் சூரிய பகவான் பூமியை சுற்றி வரும் காலத்தை வைத்து அதாவது மூன்றாம் காலில் அவர் இருக்கும் நிலையில் அக்னி … Read more

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! ராஜ் கமல் பிலிம்ஸ் உறுதி செய்தது!!

Sivakarthikeyan joins Kamal!! Raj Kamal Films confirmed!!

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த நியூ அப்டேட்!! சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, 2012 ஆண்டு வெளியான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். குறுகிய காலங்களிலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் அயலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. … Read more