அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்திய பொதுக் குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், கடந்த வாரம் நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார் . தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் வழக்கு … Read more

தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி  

Is the head of Annamalai wrong? What was the decision of the Delhi High Court?

தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி இருப்பதை உணர்ந்து கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் தான் உள்ளது என கூறியுள்ளார். அண்ணாமலை பேச்சு: தமிழ்நாட்டில் சமீப காலமாக பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இனிவரும் … Read more

திருச்சி ஸ்ரீ அங்காளஈஸ்வரி ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் திருவிழா! பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு

திருச்சி ஸ்ரீ அங்காளஈஸ்வரி ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் திருவிழா! பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு

திருச்சி ஸ்ரீ அங்காளஈஸ்வரி ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் திருவிழா! பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு திருச்சி ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவையொட்டி 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்துவந்து வழிபாடு திருச்சி மாநகர், விமான நிலையத்திற்கு அருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 40ம் ஆண்டு திருவிழாவானது கடந்த 24ம் தேதியன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் … Read more

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பாலமுருகன், மன்னார் வளைகுடா பாக் ஜல சந்தி கட்ச் வளைகுடா ஆகியவை இந்தியாவில் இருக்கிறது என்றும், ஆனால் ஆசியாவில் இல்லை என்றும் கூறியிருப்பது, சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . தான் படித்த பயிற்சி நிறுவனத்தில் பாராட்டு விழா நடந்த போது, எக்குத்தப்பாக பேசிய வீடியோ … Read more

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைகளை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்த இளம் பெண்

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைகளை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்த இளம் பெண் தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டத்தில் உள்ள முலுகு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சங்கீதா.அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் சீனு. கடந்த சில மாதங்களாக சங்கீதா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து செல்லும் சீனு சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சங்கீதா வீட்டுக்கு குடிபோதையில் சென்ற சீனு நான் உன்னை திருமணம் … Read more

நாளை முதல் பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு

Sudden crisis for petrol and diesel in various states! What is the reason?

நாளை முதல் பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு கேரளாவில் பெட்ரோல் ,டீசல் மற்றும் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது.மாநில அரசு விதித்த செஸ் வரி விதிப்பால் பெட்ரோல் ,டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கேரள சட்டமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசல் மற்றும் இந்தியாவில் … Read more

மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 35 பேரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி?

How did an accident happen in Madhya Pradesh that killed 35 people in a single day?

மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 35 பேரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி? மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோவிலில் படிக்கட்டு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நேரில் சென்று பார்வையிட்டார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில், நேற்று ராமநவமியை ஒட்டி … Read more

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி   ஜெய்ப்பூர்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 100 டெஸ்ட் மேலாக விளையாடியிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதன் முறையாகும். ஜோ ரூட் பலமுறை ஏலத்தில் பெயர் கொடுத்திருக்கிறார் ஆனாலும் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. இதனால் சில தொடர்களில் பெயர் கொடுக்காமல் போனார். தற்போது நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை காரணமாக பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் … Read more

சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல்

Attack on mother who went to report molestation of law student

சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி சரண்யா (21) என்பவரை சில வாலிபர்கள் கிண்டல் செய்ததால் புகார் அளித்த அவரது பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்கள் மாணவியை கேலி, கிண்டல் செய்ததால் இது குறித்து ஊர் தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் காரணம் கேட்ட … Read more

சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு

The case was changed to murder! Judgment given in favor of Change Society!

சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்து நாங்குனேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள வேப்பங்குளம் மேலூர், வடக்கு தெருவை சேர்ந்த அப்பாத்துரை என்பவருக்கு சொந்தமான வன பேச்சியம்மன் கோவில் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூட்டை உடைத்து சாமிகளின் கழுத்தில் இருந்த தங்க பொட்டுத் … Read more