விஜய் போட்டியிடும் தொகுதி.. திருச்சி பரபரப்புரை இதுக்கு தானா!! வெளிப்பட்ட விஜய் வியூகம்!!
TVK: 2026 சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி மாநில கட்சிகளும், தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. திமுக, அதிமுக, நாதக, புதிய கட்சியான தவெக போன்றவை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது. அதிலும் தவெகவிற்கான ஆராவாரம் பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம். இதனால் இது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர் கட்சியாக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு … Read more