ஹேஷ்டேக் சேவையை ரத்து செய்தது நான் இல்லை! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Hashtag Canceled Service Not Me! Shocking information released by Elon Musk!

ஹேஷ்டேக் சேவையை ரத்து செய்தது நான் இல்லை! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதனை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொண்டார்.மேலும் டுவிட்டரில் புகழ்பெற்றவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை அடையாளம் காணும் வகையில் ப்ளூ டிக் செயல்பட்டு  வந்தது.அந்த ப்ளூ டிக் கணக்கிற்கான கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தினார். மேலும் முன்னதாக டுவிட்டரில் … Read more

நாளை வரை ரயில்கள்  இயங்க  தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Train ban until tomorrow! The announcement made by the railway administration!

நாளை வரை ரயில்கள்  இயங்க  தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!   ராமேஸ்வரத்திற்கு நாளையும் ரெயில்கள் செல்ல இரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒரு விரிகுடா மீது கட்டப்பட்ட 2.2 கி.மீ நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கிறது.இது இந்தியாவில் உள்ள இரண்டாவது மிக நீளமான கடற்பாலமாகும். இந்நிலையில் ராமேஸ்வரத்தின் அருகே அமைந்துள்ள பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ள இரயில் பாலத்தில் அமைந்துள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூணில் விரிசல் ஏற்பட்டதும் … Read more

வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி இதில் நீங்கள் பயன்படுத்த முடியாது!

Shocking news for WhatsApp users! You can no longer use it!

வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி இதில் நீங்கள் பயன்படுத்த முடியாது! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் ஆண்டிராய்டு செல்போன் உள்ளது அதன் மூலம்  பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் வாட்ஸ் அப் ஆனது பயணிகளின் வசதிக்கு ஏற்ப புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.அந்த வகையில் குரூப் அழைப்பு பேச விரும்பினால் அதற்கென தனி லிங்க் உருவாக்கி பகிர்ந்து கொள்ளாலாம். அந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் வீடியோ … Read more

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

These are not mandatory for devotees visiting Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த 11 நாட்களும் … Read more

பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

S.I who attacked the woman! What is the background of the sensational incident?

பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன? தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது  திருமணமான பெண்களும் பல்வேறு வகை கொடுமைகளால் பாதிக்கப் படுகின்றனர். அரசும் பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றியும், நடைமுறைப்படுத்தினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. கடந்த டிசம்பர்-21 அன்று இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு ஆளான நிலையில் … Read more

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Violation of 144 Prohibitory Order will take strict action! Police alert!

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை! கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காடிபல்லா நான்காவது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல். இவர் அதே பகுதில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். … Read more

இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்!

Coconut oil instead of palm oil? A new change in ration shops!

இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்! தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்பட்டதில் இருந்தே மக்களுக்கு பல்வேறு வகையான நோய்களும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்றார். பொதுவாகவே ரேஷன் கடைகளில் எண்ணெய்,அரிசி,கோதுமை,சர்க்கரை.டீ தூள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.அதனுடன் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றுதான் பாமாயில் இதனால் அதிகளவு நோய் ஏற்படுகிறது.பெரியவர்கள் உண்ணும் பொழுது அவர்களுக்கு … Read more

டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்படியெனில் இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு தான்!

Are you a degree holder? Then this job is for you

டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்படியெனில் இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு தான்! கேந்திரிய பள்ளிகளில் உள்ள காலியிடங்களில் உள்ள நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டள்ளது. கேந்திரிய வித்யாலய சங்கதன் என்பது ( மத்திய பள்ளிகளின் கூட்டமைப்பு ) என்பது மத்திய அரசின் இந்திய கல்வித்துறை அமைச்சகத்தில் நிர்வகிக்கப்படும், மத்திய அரசு பள்ளியாகும். இந்த பள்ளிகள் இந்தியாவில் மட்டும் இன்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. 1950-இல் 3 பள்ளிகளுடன் தொடங்கி 1248 பள்ளிகள் இந்தியாவிலும் 3 … Read more

இனி ரேஷன் கடைகளில் பணி நியமனத்திற்கு இது அவசியம் – உயர்நீதிமன்றம் விசாரணை!

Selection for this job now! Petition filed in Chennai High Court!!

இனி ரேஷன் கடைகளில் பணி நியமனத்திற்கு இது அவசியம் – உயர்நீதிமன்றம் விசாரணை! தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை இனி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மயிலாடுதுறை கோமல் கிராமத்தை  சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் … Read more

கல்வி உதவித்தொகை பெற தேர்வு கட்டாயம்! இன்று முதல் தொடங்கும் விண்ணப்பம்!

Exam is mandatory to get scholarship! Application starts today!

கல்வி உதவித்தொகை பெற தேர்வு கட்டாயம்! இன்று முதல் தொடங்கும் விண்ணப்பம்! மத்திய அரசு சார்பில் பீடி,சுண்ணாம்புக் கல்,டோலமைட்,சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணபங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வரவேற்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் நடப்பாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ 1000 முதல் … Read more