கடைகளில் நாம் வாங்கும் பொருட்களின் எடையை கவனிப்பது மிக அவசியம்! எதற்காக?

கடைகளில் நாம் வாங்கும் பொருட்களின் எடையை கவனிப்பது மிக அவசியம்! எதற்காக?

தினந்தோறும் பணம் கொடுத்து பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களை நாம் பெற்று வருகிறோம். எந்த பொருட்களை வாங்கினாலும் சரி அந்த பொருட்களின் தரத்தினை சரியாகத் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த பொருளின் எடையையும் சரியாக தெரிந்துகொண்டு வாங்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. பண வீக்கம் உண்டானால் அது நாம் வாங்கும் பொருட்களின் எடையை எவ்வாறு மறைமுகமாக பாதிக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம்.

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐய்யர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐய்யர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐயர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்! இந்திய அணியானது டி20 உலக கோப்பைக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. டி20யின் முதல் போட்டி  26 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் அடுத்து இரண்டாவது போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்திலும், மூன்றாவது போட்டி அக்டோபர் 4ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. … Read more

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வேலை வாய்ப்பு!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வேலை வாய்ப்பு!

சென்ற வருடம் மட்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக IRENA என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன் என் தகடுகள் மற்றும் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. மனித செயல்பாடுகளின் காரணமாக பூமியின் வெப்பமயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் பேராபத்தை சந்திக்கும் நிலை உண்டாகியுள்ளது. பாரிஸ் கூட்டு ஒப்பந்தத்தின் … Read more

திருப்பதியில் இன்று தொடங்குகிறது பிரமோற்சவ விழா!

திருப்பதியில் இன்று தொடங்குகிறது பிரமோற்சவ விழா!

திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் இன்றைய தினம் பிரம்மோற்சவ விழா ஆரம்பமாகி வரும் 5ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவில் ஊர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பல வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் வண்ணமயமாக ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்பணம் நடைபெற்றது. பிரமோற்சவத்திற்கு முந்தைய நாள் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஸ்வேஸ்வரர் மாடவீதியில் திருவீதி … Read more

27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் நல்ல நாளாக இருக்கும். தாங்கள் தொட்ட காரியங்கள் யாவும் தொலங்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு பெருமை சேரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். தங்களுடைய வாரிசுகளால் பெருமையடைவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக விளங்கும். பரிசுகளை அதிகளவில் பெறுவீர்கள். தங்களுடைய சுய கவுரவம் அதிகரிக்கும். உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். விடாமுயற்சியால் … Read more

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?...” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நாக சைதன்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார்

“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார்

“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்று அசத்தி சூர்யகுமார் யாதவ். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். இதனால் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா … Read more

நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!

நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!

நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி! தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் செல்வராகவனும் நடிகர் தனுஷும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை … Read more

யுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது!

யுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது!

யுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது! பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு இருப்பது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை … Read more

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Sivakarthikeyan to compete with Dhanush! Fans in anticipation!

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படபிடிப்பு வேலைகள் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில்  தனுஷ் உடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனம் அமேசான் … Read more