சுட்டி காட்டியதை தமிழக அரசு செய்ததில் மகிழ்ச்சி! ஆனால் அடுத்து உடனே இதை செய்தாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் 

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

சுட்டி காட்டியதை தமிழக அரசு செய்ததில் மகிழ்ச்சி! ஆனால் அடுத்து உடனே இதை செய்தாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் 745 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 7000 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து … Read more

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை!

This is why actor Ajith hates him! The truth of the fellow actor!

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவர் தல அஜித்.இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பிரபலம்மானவர்.இவரை பற்றி யார் பேசினாலும் மரியாதையுடன் தான் பேசுவார்கள்.ஆனால் மின்னணி காமெடி மன்னன் என அழைக்கப்படுபவர் வடிவேலு. அஜித் மற்றும் வடிவேலு குறித்து ஒரு தகவல் மட்டும் எப்பொழுதும் சர்ச்சையாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆண்டு வெளியான … Read more

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!

BJP will sow caste discrimination in children's curriculum! CBSE Syllabus Explains Who Are Chatriyas And Shudras!

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!  திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். … Read more

இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? – டிடிவி தினகரன் விமர்சனம் 

TTV Dhinakaran

இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? – டிடிவி தினகரன் விமர்சனம் சமீபத்தில் தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய திமுக அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான … Read more

பேரறிவாளனோடு இணைந்து பாடிய இயக்குனர் மிஷ்கின்!

பேரறிவாளனோடு இணைந்து பாடிய இயக்குனர் மிஷ்கின்!

பேரறிவாளனோடு இணைந்து பாடிய இயக்குனர் மிஷ்கின்! இயக்குனர் மிஷ்கினின் 50 ஆவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை … Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ்? தமிழக அரசின் பதில்!

40 percent Diwali bonus for Tasmac employees? Tamilnadu government's response!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ்? தமிழக அரசின் பதில்! பண்டிகை என்றாலே முக்கியமான ஒன்று  தீபாவளி தான். அந்த தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊழியர்களும் போனஸ் எதிர்பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி மற்றும் பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் கூறியுள்ளதாவது. டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள் ,விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 26 … Read more

ஒரே சிறுவனிடம் சிக்கிய அடுத்தடுத்து 8 மாணவிகள்! பாலியல் விழிப்புணர்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

8 girls in a row stuck with the same boy! The startling truth that emerged in sexual awareness!

ஒரே சிறுவனிடம் சிக்கிய அடுத்தடுத்து 8 மாணவிகள்! பாலியல் விழிப்புணர்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! தற்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தார் … Read more

தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் – வேல்முருகன் எச்சரிக்கை 

T. Velmurugan

தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் – வேல்முருகன் எச்சரிக்கை கல்வி, வேலைவாய்ப்பு , இட ஒதுக்கீடு எனத் தொடர்ந்து வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கும் நிலையில், பொதுவாக நரிக்குறவர்கள் என அழைக்கப்படும் போது, மிகவும் பின்தங்கியுள்ள தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் ,வரலாறு பறிக்கப்படும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களான MBC பட்டியலிலுள்ள மராட்டிய வாழ் … Read more

இதை மட்டும் செய்யுங்கள் இனி யாரும் சிகரெட் பிடிக்கவே மாட்டாங்க! அன்புமணி ராமதாஸ் கொடுத்த ஆலோசனை 

Anbumani Ramadoss

இதை மட்டும் செய்யுங்கள் இனி யாரும் சிகரெட் பிடிக்கவே மாட்டாங்க! அன்புமணி ராமதாஸ் கொடுத்த ஆலோசனை புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக திகழ்வது புகையிலை பொருட்களின் பயன்பாடு தான்.அதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதனால் ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து இந்திய அணி சொதப்பல்கள் குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரோடு பேசினேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதே போலதான் சென்ற … Read more