இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Assembly

இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது அறிவிக்கப்படாமலே இருந்து … Read more

உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது

உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது

உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது   உடலுறவுக்கு மறுத்த காரணத்தால் ரிசார்ட்டில் 19 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.   உத்தரகண்ட்டில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென … Read more

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்! தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. அந்த வகையில் ரூ.10 லட்சம் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம் ரூம் 399 செலுத்தி பத்து லட்சத்துக்கான விபத்து விபத்து காப்பீட்டில் இணைந்து கொள்ளலாம். அடிதட்ட மக்கள் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மாதம் ரூம் 399 செலுத்தினால் … Read more

தொடர் ரெய்டு நடத்தும் திமுகவை சமாளிக்க எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்!  

Edappadi Palanisamy

தொடர் ரெய்டு நடத்தும் திமுகவை சமாளிக்க எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்!   அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார்.   இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் மற்றும் … Read more

கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம்

கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம்

கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதன் பிறகு நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் கோவிலின் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும் … Read more

#Breaking: அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம்

#Breaking: அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கேயுள்ள பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் 75 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி நாக்பூரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியதுடன் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்தியா … Read more

மோசமான வானிலை காரணமாக 2 ஆவது டி 20 போட்டி தொடங்குவதில் தாமதம்!

மோசமான வானிலை காரணமாக 2 ஆவது டி 20 போட்டி தொடங்குவதில் தாமதம்!

மோசமான வானிலை காரணமாக 2 ஆவது டி 20 போட்டி தொடங்குவதில் தாமதம்! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் … Read more

தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி

TTV Dhinakaran

தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, … Read more

மகள் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படம்! ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வம்!

Again a new film directed by daughter! Rajinikanth fans are interested!

மகள் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படம்! ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வம்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா.இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்பவர்.இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார். இந்த பிரிவானது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவாகரத்துக்குபின் ஐஸ்வர்யா தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அந்த முடிவானது அவர் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.அதற்கான … Read more