இந்த வார்த்தையை வச்சு எல்லாமா பாட்டு எழுதுவ!! எம்ஜிஆர் கூறிய கங்கை அமரனின் பாடல்!!

Everyone who has heard this word should write a song!! Gangai Amaran's song sung by MGR!!

தமிழ் திரையுலகிலும் அரசியல் வாழ்விலும் இன்றுவரை இவரை போல் ஒருவர் இல்லை என்று கூறும் அளவிற்கு தனித்து நிற்கக் கூடியவராக டாக்டர் எம்ஜிஆர் விளங்கி வருகிறார். மக்கள் இவருக்கு பொன்மனச் செம்மல் சின்னவர் என பல நற்பெயர்களை இட்டு அழைத்த வருகின்றனர் இவருடைய காலகட்டத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும் பலமுறை கேட்டு அதில் இருக்கக்கூடிய அர்த்தங்கள் தெளிவாக இருப்பின் மட்டுமே அந்த பாடலை தன் படத்தில் … Read more

பாக்யராஜின் 2 திருமணங்களையும் எம் ஜி ஆர் நடத்தி வைத்தாரா!! அட.. உயிரோடு இருக்கும்போதே அடுத்த கல்யாணமா!!

Did MGR perform both of Bhagyaraj's weddings!! Oh.. the next wedding while he was still alive!!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய பொழுது அவருக்கு ஏற்பட்ட காதல் மற்றும் அவருடைய முதல் மனைவி குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தி ரியல் ஒன் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். Youtube சேனல் பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :- தமிழ் சினிமா துறையில் நடிக்க வந்த பொழுது நடிகை பிரவீனாவுக்கு தமிழ் தெரியாது என்றும் அவருக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக பழகத் தொடங்கிய பாக்கியராஜ் அவர்களுக்கும் நடிகை … Read more

காய்ச்சலை குணப்படுத்த ஊதுபத்தியால் 18 குழந்தைகளுக்கு சூடு! 1 வயது குழந்தை உயிரிழந்த கோர சம்பவம் 

Chillane Burnate with Incense Sticks in Deathly Beware 'Teathmant' Rotula

காய்ச்சலை குணப்படுத்த நம்பிக்கையற்ற வழியில் 18 குழந்தைகள் ஊதுபத்தியால் எரித்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் நம்பிக்கையற்ற மரபுகளை பின்பற்றி, காய்ச்சல் கொண்ட குழந்தைகளை குணமாக்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளின் மீது ஊதுபத்தி (தூபம்) வைத்து எரித்தது சோகமான நிகழ்வாகும். இந்த நிலையில், ஓர் ஏழு மாத குழந்தை உயிரிழந்த, சம்பவம் வெளிச்சத்துக்குத் வந்தது. இந்த கொடூர சம்பவம் கடந்த மாதம் வித்தலாபுர் கிராமத்தில் நடந்தது. அங்கு, குழந்தையின் தாயார் தனது … Read more

பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்!.. கூட்டணியில் இணைகிறதா தேமுதிக!…

premalatha

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

அண்ணாமலை சாமி!. முடியல சாமி!.. நடிகர் தம்பி ராமையா என்னா சொல்றார் பாருங்க!…

thambi

ஏ.எல்.எல் முருகன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவர் பதவி வகித்தவர் அண்ணாமலை. 2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் … Read more

எனக்கு சொந்தமா மூளை இருக்கு!.. பழனிச்சாமி அட்டாக் பண்னும் சீமான்!…

seeman

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் … Read more

விஜய் போட்ட கண்டிஷன்!. ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. நடந்தது என்ன?…

eps vijay

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை … Read more

பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

jayakumar

போன அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தினமும் காலை செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக அதிமுகவின் நிலைப்பாட்டு பேசி வந்தவர். குறிப்பாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு இவர்தான் பதில் சொல்லி வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்தது. வழக்கமாக வட சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெயக்குமாரும் தோல்வி அடைந்தார். அதன்பின் சில மாதங்களில் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை … Read more

இமயமலையில் அண்ணாமாலை!. ரஜினி ஸ்டைலில் பாபா முத்திரை!.. வைரல் போட்டோ!…

annamalai

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை … Read more

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Major change brought to ration shops!! Employees are happy!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் குறைந்த விலையில் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை பொருத்தவரை மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் நியாய விலை கடை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் விடுமுறை … Read more