பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் எனும் அரக்கன்!! தண்ணீர் குடிப்பதற்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!!
நாம் உயிர் வாழ அவசியமான ஒன்று தண்ணீர்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள அவசியம் தண்ணீர் பருக வேண்டும்.உடல் உறுப்புகள் இயங்க தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.அனைவரும் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அவசியம் பருக வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.வீட்டில் இருக்கும் பொழுது பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கலாம்.ஆனால் வெயிலில் செல்லும் பொழுது வாட்டர் பாட்டிலில்தான் தண்ணீரை கொண்டு சென்று பருக முடியும்.தண்ணீர் கொண்டு செல்ல முடியாதவர்கள் கடையில் விற்கும் தண்ணீரை வாங்கி பருகுகின்றனர். … Read more