உங்கள் கால் விரல் நகம் உடல் நிலையை புட்டு புட்டு வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?
நமது கை,கால் நகங்களை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.நமது நகங்கள் கெரட்டின் என்ற கடின புரோட்டினால் ஆனவை.இந்த நகம் நமது உடலின் வெளிப்புறத்தில் இருக்கிறது. நம் கை கால் விரல்களின் நுனியில் கவசம் போல் இயற்கையாக இந்த நகங்கள் அமைந்திருக்கிறது.நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான நகங்கள் வளர்வதில்லை.சிலருக்கு நகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.சிலருக்கு வேகமாக வளரக் கூடிய நகங்கள் இருக்கும்.நமது ஒவ்வொரு நகமும் மாத்திற்கு மூன்று மில்லி மீட்டர் வரை வளரும் … Read more