பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது!
பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது! சென்னை அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி இறந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார். மேலும் இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தான் வசிக்கும் பகுதிக்கு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமி … Read more