“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி நடிகர் சூர்யா தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதல் முறையாக சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். சூர்யாவுக்கு நிறந்த நடிகர் உள்பட, ஜி வி பிரகாஷ் (சிறந்த பின்னணி இசையமைப்பாளர்), சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை என ஐந்து பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். இந்நிலையில் படக்குழுவினருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகள் … Read more

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் கள்ளக்குறிச்சியில் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது ஏராளமான பொருட்கள் சிலரால் எடுத்து செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி … Read more

தேசிய விருதுக்கு புகழ்பெற்றது சூழரைப் போற்றும் படம் அதற்கு தகுதியானவர் இவர்தானா!!…

தேசிய விருதுக்கு புகழ்பெற்றது சூழரைப் போற்றும் படம் அதற்கு தகுதியானவர் இவர்தானா!!...

தேசிய விருதுக்கு புகழ்பெற்றது சூழரைப் போற்றும் படம் அதற்கு தகுதியானவர் இவர்தானா!!…   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சூர்யா.இவர் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். 2020-ல் ஏற்பட்ட கொரோனா நோயால் சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின. அந்த வருடம் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துத்திருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் … Read more

விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..

விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..

விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..  விண்வெளி உடை என்பது கிட்டத்தட்ட சிறிய விண்கலம் போல தான் காட்சியளிக்கும். விண்வெளியில் நிலவில் ஏற்படும் கடினமான சூழலை சமாளிக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டது   விண்வெளி உடை ஒரு விண்வெளி வீரருக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் அழுத்தத்தை தருகிறது. மேலும் விண்வெளியின் குளிர்ச்சி, வெப்பம், விண்வெளிப் பாறைத்துகள், தூசு மற்றும் ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து விண்வெளி உடை நம்மை பாதுகாக்கிறது. .   மேலும் … Read more

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!   வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஆடி கிருத்திகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.   ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலை காலமாகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை … Read more

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?…

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?...

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?…   நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்களா? அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.இதற்காக நீங்கள் தினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றீர்கள். அப்படியென்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் … Read more

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது ‘நானே வருவேன்’ ஸ்பெஷல் அப்டேட்!

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது ‘நானே வருவேன்’ ஸ்பெஷல் அப்டேட்!

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது ‘நானே வருவேன்’ ஸ்பெஷல் அப்டேட்! நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படத்தின் மூலம் செல்வராகவன் … Read more

தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!… 4 விருதுகளைக் கைப்பற்றிய ‘சூரரைப் போற்று’

தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!... 4 விருதுகளைக் கைப்பற்றிய ‘சூரரைப் போற்று’

சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா! சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா வென்றுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று கொரோனா தொற்று காரணமாக நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்ல் வெளிவந்தது. சுதா கொங்கரா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  ஜி … Read more

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!

Is Simbu married? D Rajendran interview fans are interested!

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!  திரைவுலகில் டி.ராஜேந்திரன் நடிப்பிலும் தனது இயக்கத்திலும் பெரும் புகழை அடைந்துள்ளார் அந்த வகையில் அவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹீரோ. இவர் சந்தித்த பிரச்சனை போல் மற்ற நடிகர் எதிர்க்கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களால் பெறுவார்களா என்றால் சந்தேகம் திரை உலகில் இருக்கிறது.மேலும் சிம்புவின் தோல்வி நேரத்தில் அவரது ஆதரவாக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும் இந்நிலையில்  தற்போது  சிம்பு  … Read more