இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை!

A good news for Muslims!! A public holiday on behalf of the government on the occasion of Bakrit!

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை! இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை. உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்தவை, வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் தான் பக்ரீத் பண்டிகை. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!

Plan effective from today! Violation will result in imprisonment and a fine of 1 lakh!

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்! ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு  தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கினால் ஆன  பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் … Read more

முதலமைச்சர் திடீர் ஆய்வு! பணியில் இல்லாதவர்களின் மீது நடவடிக்கை!

முதலமைச்சர் திடீர் ஆய்வு! பணியில் இல்லாதவர்களின் மீது நடவடிக்கை! முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார். திடீரென்று ஜூன் 19 ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Freeze Sasikala's assets! Income tax department action!

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை! பினாமி பெயரில் சசிகலா வாங்கியது 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறை முடக்கியது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவிற்கு ஜெயலலிதா மறைவிற்குப் அடுத்தது பல சோதனைகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கட்சியும், ஆட்சியும் கையை விட்டு சென்றது. இதனையடுத்து மத்திய அரசு தங்களது சோதனை நடவடிக்கை தீவிரமாக காட்டியது. பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!!

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!! கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழப்பம், கூச்சல் , சண்டை,பரபரப்பு என்று நிறைவடைந்த நிலையில் கட்சியில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினார்கள். அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி … Read more

கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

Huge excitement in Kerala! Petrol bomb attack on the office!

கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்! கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் ராகுல் காந்தி அலுவலகத்திற்குள் … Read more

பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மாதம்தோறும் ரூ.20000/- வரை ஊதியம்!

University employment! Salary up to Rs.20000/- every month!

பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மாதம்தோறும் ரூ.20000/- வரை ஊதியம்! பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள Research Associate, Research Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate, Research Assistant பணிக்கென மொத்தம் 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி அடிப்படியில் தேர்வு செயப்படும். Research Associate : இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு … Read more

கோலாகலமாக கொண்டாடப்படும் பூரி ஜெகந்நாதர் தேர் திருவிழா!! உற்சாகத்தில் பக்தர்கள்!!

Puri Jegannathar Chariot Festival is celebrated with much fanfare !! Devotees in excitement !!

கோலாகலமாக கொண்டாடப்படும் பூரி ஜெகந்நாதர் தேர் திருவிழா!! உற்சாகத்தில் பக்தகோடிகள்!!.. ஒடிசா மாநிலம் பூரியில் சிறந்த புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இம்மாதம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள புரியில் சிறந்து விளங்கி வரும் புகழ்பெற்ற ஜெகநாதன் கோவில் உள்ளது. கோவிலில் இன்று முதல் தேர் திருவிழா மிக சுவாரசியமாக ஆரம்பித்து வருகிறது.தேரோட்டத்திற்காக  ஆண்டுதோறும் 45அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது. … Read more

கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!!

Bomb blast at Congress office in Kerala Luckily the surviving civilians !!

கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!! கேரளாவில் இன்று அதிகாலை காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் கடத்தல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக,தங்கராணி சொப்னா கூறிய குற்றச்சாட்டுக்கள் கேரள அரசியல் களத்தில் பெரும் புரலைய கிளப்பி உள்ளது. இதைதொடர்ந்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் … Read more

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு!

Gas cylinder price is slightly lower this month!

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு! ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் கேஸ் மற்றும் பயன்பாடு சிலிண்டர் விலை மத்திய எண்ணெய் நிர்வாகிகள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர். தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய … Read more