இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்
இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதியளித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது.குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.அந்த வகையில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே … Read more