இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை!
இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை! உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறுகிய காலத்திலேயே பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியாவிலும் இந்த ஒமைக்ரானின் பாதிப்பு … Read more