ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?
ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா? உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் … Read more