வடக்குப் பார்த்த வாசல் கொண்ட வீடா உங்களுடையது!!அப்போ தவறாமல் இதனை பாருங்கள்!!
நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்வது வீடு தான். அந்த வீட்டினை கட்டும் பொழுது எந்த திசையை நோக்கி நிலை வாசலை அமைக்கிறோமோ அதனை பொறுத்துதான் அந்த குடும்பத்தின் முன்னேற்றம் அனைத்தும் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு வடக்குப் பார்த்தவாறு நிலை வாசலை அமைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம். பொதுவாக வடக்கு என்பது குபேரனின் திசையாக கருதப்படுகிறது. என்னதான் குபேரனின் திசையாக கருதப்பட்டாலும் கூட அந்த வடக்கு திசை … Read more