ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!

The price of just one fish is 1.87 lakhs.. The jackpot hit for the fisherman..!!

ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!! தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட துறைமுகத்திற்கு தினமும் ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் வந்து மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள். இவர்கள் தவிர நிறைய மீன் வியாபாரிகளும் மீன்களை வாங்கி ஏலத்தில் விடுவது வழக்கம். இந்த ஏலத்தை காணவே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், அதிராம்பட்டினம் கரையூரை சேர்ந்த மீனவர் ரவி இந்த ஏலம் மூலம் லட்சாதிபதியாகியுள்ளார். சமீபத்தில் இவரின் … Read more

3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல் 

5 lakh job opportunities in apple india over the next 3 years

3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல் ஆப்பிள் தனது விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய 1.5 லட்சம் பேரின் வேலைவாய்ப்பில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கான இரண்டு ஆலைகளை இயக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் ஆப்பிள் … Read more

ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! கோல்ட் வாங்க இது தான் சரியான நேரம்!!

The price of jewelery gold dropped dramatically

ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! கோல்ட் வாங்க இது தான் சரியான நேரம்!! வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வரும் தங்கத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி அணியும் ஆபரணம் தங்கம்.வீட்டு விசேஷங்களில் தங்கத்தின் தேவை இன்றியமையாதது. கடந்த சில வாரங்கங்களாக தங்கம் கடும் விலை ஏற்றத்தை கண்டு வந்த நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கிறது. அதாவது நேற்று(ஏப்ரல் 19) ஒப்பிடுகையில் இன்று(ஏப்ரல் 20) அதன் விலை … Read more

GOLD RATE: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது!!

GOLD RATE: Gold at peak again!! A shaver crossed Rs.55 thousand!!

GOLD RATE: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது!! இந்தியாவில் தங்கம் அமோகமாக விற்பனையாகி வருகிறது.சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது வழக்கம் என்பதினால் அதற்கு எப்பொழுதும் தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது.பணக்காரர்கள் மட்டும் அல்ல ஏழை,நடுத்தர மக்களுக்கும் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது. தங்கத்தை ஆபரணம்,தங்க காசு மற்றும் தங்க பத்திரமாக முதலீடு செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.நிலத்திற்கு அடுத்து தங்கம் தான் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. கடந்த … Read more

GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு?

GOLD RATE TODAY: Dramatically low gold price! How much less is a shaver today?

GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு? இந்தியாவில் பேசுபொருளாகி இருப்பது தங்கம் விலை ஏற்றம் தான்.யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது அளவிற்கு தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு இருக்கையில் தங்கம் விலை சற்று மாற்றம் கண்டிருக்கிறது.அதாவது நேற்று முன்தினம் விலை உயர்வுடன் விற்கப்பட்ட தங்கம் நேற்று விலைமாற்றம் இன்றி விற்பனையானது. இந்நிலையில் … Read more

சட்டென்று குறைந்த தங்கம் விலை! நகை பிரியர்கள் கொஞ்சம் ஹேப்பி! 

Suddenly low gold prices! Jewelry lovers are a little happy!

சட்டென்று குறைந்த தங்கம் விலை! நகை பிரியர்கள் கொஞ்சம் ஹேப்பி! கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று(ஏப்ரல்15) சற்று குறைந்ததால் நகைப் பிரியர்கள் சற்று நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். கடந்த 15 நாட்களாகவே தங்கத்தின் விலை தொடக்கூடாத புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50000 ரூபாயை தொட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாள் தங்கத்தின். விலை உயர்ந்து ஏப்ரல் 12ம் … Read more

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! 

Dramatically low gold price..jewelers rejoice..!!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!  இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உச்சத்தில் தான் உள்ளது. மார்ச் மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கிய தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உச்சம் தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ரூ.80, புதன்கிழமை மீண்டும் அதிரடியாக ரூ.280 அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. இறுதியாக சவரனுக்கு ரூ.640 … Read more

GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சிறந்த முதலீடாக விளங்கும் தங்கத்தை வாங்க மக்கள் ஆசைக் கொள்கின்றனர்.தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உச்சங்களை தொட்டு வருகிறது. இதே நிலை ஏற்பட்டால் கூடிய விரைவில் தங்கம் ரூ.50 ஆயிரத்தை நெருங்கி விடும்.இதனால் சாமானியர்களின் தங்கம் வாங்கும் கனவு வெறும் கனவாகவே போய்விடும். கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கம் ஜெட் வேகத்தில் இருந்து வந்தது.ஆனால் நேற்றும் இன்றும் அதன் விலை … Read more

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்துடன் இருந்து வருகிறது.மார்ச் 5 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,000 கடந்து விற்பனை ஆகத் தொடங்கியது. அன்று முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி ரூ.6 ஆயிரத்தை கடந்த தங்கம் கூடிய விரைவில் ரூ.7,000 தொட்டு விடும் போல. இப்படி … Read more

GOLD வாங்க இது தான் சரியான டைம்!! உடனே விரையுங்கள்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

Gold rate is Low

GOLD வாங்க இது தான் சரியான டைம்!! உடனே விரையுங்கள்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!! இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. தற்பொழுது மாசி மாதம் தொடங்கி விட்டதால் சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுமட்டும் இன்றி தங்கம் விலை சரிவில் இருப்பதால் நகை பிரியர்கள் தங்கம் வாங்குவதற்கு நகைக்கடைகளை நோக்கி படையெடுப்பர்.நேற்று 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை குறைந்து … Read more