கடைசி நேரத்தில் கூட்டணி ஆட்டத்தை கலைத்த காங்கிரஸ்.. விஜய்யின் பதிலை எதிர்நோக்கும் ராகுல்!!
TVK CONGRESS: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தங்களது பணியை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திமுக கடந்த சில வருடங்களாகவே காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறியதாலும், விஜய்-ராகுல் நட்புறவு நல்ல நிலையில் இருப்பதாலும் இவர்களின் கூட்டணி உறுதி செய்யப்படும் என்ற கருத்து பரவலாக … Read more