அறிவாலயம் வந்த திமுக கூட்டணி கட்சிகள்.. திடீர் விசிட்டால் அதிர்ந்து போன ஸ்டாலின்!!
DMK MDMK COMMUNIST: 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்சமயம் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் ஆட்சி கட்டிலை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு யுக்திகளை வகுத்து வருகிறது. அதற்காக நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் 2021 தோல்வியுற்ற பகுதிகளை இந்த முறை கைப்பற்ற வேண்டுமென அந்த தொகுதிகளில் முக்கிய அமைச்சர்களை நியமித்து, திமுக வசம் இழுக்க முயன்று வருகிறது. … Read more