தங்கம் வாங்குபவர்களுக்கு சர்ப்ரைஸ்!! குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!!
gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக விலை உயரத் தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்து தங்க நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து இதுக்கு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தான் காரணம் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் … Read more