திருமணம் ஆகாமலே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமா? ரசிகர்கள் அதிர்ச்சி

திருமணம் ஆகாமலே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமா? ரசிகர்கள் அதிர்ச்சி இலண்டனை சேர்ந்தவரான நடிகை எமி ஜாக்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யா நடிப்பில் தமிழில் வெளியான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஐ, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் லண்டனில் வசித்து வருகிறார்.  நடிகை எமி ஜாக்சன், திடீரென்று தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவ்வப்போது கர்ப்பமாக இருக்கும் கவர்ச்சி … Read more

இணையத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் நயன்தாரா படம்

Sivakarthikeyan and Nayanthara Film MrLocal Trailer Trending - News4 Tamil Online Tamil News Today

இயக்குனர்  ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தின் டிரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று வெளியான இந்த டிரைலர் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  “மிஸ்டர் லோக்கல்” படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். காதல்,காமெடி மற்றும் ஆக்சன் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும்  சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் சிறப்பாக … Read more

தேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா?

Criticism about Thevarattam film - News4 Tamil Online Tamil News Today

தேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா? சாதி ஒழிப்பு என்ற பெயரில் தமிழக மக்களுக்குள்ளே பிரிவினைகளை தூண்டி அதன் மூலம் விளம்பரத்தை தேடி கொள்வது தமிழக அரசியல்வாதிகள்  மற்றும் தமிழ் ஊடகங்களில் பணி புரிவோர்களுக்கு பிடித்த தீராத வியாதியாக தொடர்ந்து வருகிறது. அதுவும் தமிழ் திரைப்படங்களில் எதாவது ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி குறிப்பிட்டிருந்தால் எல்லா அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் திரைப்படங்களில் புகைபிடிப்பது … Read more

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம்

Hollywood heroines asking to act with santhanam - News4 Tamil Online Tamil News

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமானதை தொடர்ந்து தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சந்தானம். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இவ்வாறு தமிழ் திரைத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகராக … Read more