அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் சாப்பிட்டேற குறைய ஒரு மாத காலமாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் வரும் 23ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான … Read more