இதனை ஒரு முறை குடித்தால் போதும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இல்லாமல் போய்விடும்!!
இதனை ஒரு முறை குடித்தால் போதும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இல்லாமல் போய்விடும்!! பொதுவாக பெண்களுக்கு கர்ப்பப்பை நீர்கட்டிகளால் பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த கர்பப்பை நீர் கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன்கள் சரியாக இல்லாததால் ஏற்படுகின்றது. அதாவது ஹார்மோன் இம்பேலன்ஸ் என்பதானால் கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றது. இந்த ஹார்மோன்கள் இம்பேலன்ஸ் இருப்பதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. முகத்தில் தேவையில்லாமல் முடிவளர்தல், குறிப்பாக உதட்டுக்கு மேலும் தாடைக்கு கீழும் வளரும். சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருக்கும். சில … Read more