உதயநிதிக்கு சவால்விட்ட முக்கிய அரசியல் புள்ளி!
வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் விஜய பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின் இடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை எடுத்துவந்து அதிமுகவிடம் ஒரு அருமையான கேள்வியை எழுப்பிய உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து … Read more