விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள மும்மொழி கொள்கையில் விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தியை திணிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. … Read more