காங்கிரஸுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய்க்கு புல் ஸ்டாப்!! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்!!
DMK TVK CONGRESS: மாநில அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். மிகப்பெரிய திராவிட கட்சியான திமுகவை தவெகவின் அரசியல் எதிரி என்று விஜய் கூறியது அனைவரது மத்தியிலும் சிரிப்பை வர வழைத்தது. விஜய் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டலுக்கு ஆளானாலும் அவரது கட்சி அபார வளர்ச்சி அடைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். தேர்தல் என்றாலே அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று இருந்த நிலை மாறி, … Read more