ஆதவ் அர்ஜுனாவை தவெகவில் வைத்திருப்பதற்கான காரணம் இது தான்.. லீக் ஆன சீக்ரெட்!!
TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு பெருகியுள்ளது. இதனை கண்ட மாநில கட்சிகளனைத்தும் அதிர்ச்சியுற்றன. இதன் காரணமாக இவரை கட்சியில் இணைக்க வேண்டுமென பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எதற்கும் அசராத விஜய் அவரது பாதையில் சென்று கொண்டிருக்கிறார். தவெகவில் விஜய்யை அடுத்து அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர் … Read more