தவெகவை அட்டாக் செய்ய ஆரம்பித்த அதிமுக.. நாலா பக்கமும் மாட்டி தவிக்கும் விஜய்!!

AIADMK started attacking TVK.. Vijay is suffering from all sides!!

ADMK TVK: தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அதிலும் முக்கியமாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது திராவிட கட்சிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற கட்சிகளை விட திமுகவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ஏனென்றால், விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் … Read more

திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு வைத்த அதிமுக.. பிளவுறும் ஆளுங்கட்சி!!

AIADMK has wedged the posts of DMK ministers.. The ruling party is dividing!!

ADMK DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் மும்முரமாக உள்ளன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்N பயணத்ததையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளது. தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக உள்ளன. இது மட்டுமல்லாமல், தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் வேறு கட்சியில் இணைவது வழக்கம். இதற்காக, பல்வேறு … Read more

இந்த தேர்தலில் அதிமுகவின் நிலை இது தான்.. வெளிவந்த கருத்து கணிப்பு!!

This is the position of AIADMK in this election.. The poll that came out!!

ADMK:மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக அதன் முன்னாள் தலைவர்கள் இல்லாமல் வலுவிழந்து காணப்படுகிறது. அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்திய போது ஏற்படாத பிரிவினைகள், இபிஎஸ் தலைமையில் அரங்கேறி வருகிறது. தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களை கூட ஜெயலலிதா அரவணைத்து சென்றார். இபிஎஸ் அதற்கு எதிர்மாறான வேலைபாடுகளை செய்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களாகவும், ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமானவர்களையும் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் அவர்கள் தொண்டர்களின் வாக்கு … Read more

தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த திமுக எம்எல்ஏ.. கடும் கோபத்தில் ஸ்டாலின்!!

DMK MLA who expressed support for TVK.. Stalin is very angry!!

DMK TVK: சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி வியூகங்களும் வலுபெற தொடங்கியுள்ளன. 2026 தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விஜய்யின் வருகை. விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இவர் கட்சி ஆரம்பித்தது முதலே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறி வருகிறார். அது … Read more

தவெக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படும்.. மறைமுகமாக கூறிய அதிமுக அமைச்சர்!!

TVK-AIADMK alliance will be confirmed.. AIADMK minister indirectly said!!

ADMK TVK:சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வழக்கம் போல போட்டி போட தொடங்கி விட்டன. இந்நிலையில் திமுகவிற்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ளது தவெக. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறியதால், இது அதிமுகவிற்கு சாதகமாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு இபிஎஸ் அதிமுக தலைவராக பதவியேற்றதிலிருந்தே அக்கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் … Read more

உங்கள விட்டா வேற வழி தெரியல.. சரணடைந்த இபிஎஸ்!! ரீ என்ட்ரியில் சசிகலா OPS!?

Sasikala OPS to rejoin AIADMK!!

ADMK: எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்து வருகிறார். கட்டாயம் இந்த தேர்தலில் மாற்ற வேண்டும் என்று எண்ணி பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்துகிறார். அந்த வகையில் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் படி பலர் பரிந்துரை செய்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக விஜய், சீமான், பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தார். அதிலும் இவர்களில் விஜய் மீது மட்டும் அசாத்திய நம்பிக்கை இருந்தது. அனால் இவர்களின் … Read more

விஜய் கொடுத்த டோஸ்.. கட்சியை விட்டு வெளியேறப்போகும் ஆதவ்!! பரபரப்பில் தவெக!!

Vijay warned that he would leave the Aadhav

TVK:தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலானது இம்முறை நான்கு முனை போட்டிகளை கடந்து நடைபெற இருக்கிறது. அதிமுக திமுக மட்டும் தான் என கால் பதித்து வந்த நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தவெக-வும் அமைந்துள்ளது. மற்ற புதிய கட்சியினருக்கு கிடைத்த வரவேற்பை விட இவருக்கு சற்று அதிகமே. இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் ஆளும் கட்சி பல உள்வேலைகளை செய்தது. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியது. … Read more

இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக அமைச்சர்.. அடுத்த நீக்கம் இவர் தான்!!

The AIADMK minister who raised the war flag against EPS.. He is the next one to be removed!!

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், அதிமுக, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும் தொடங்கி மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் இதனை சமாளிப்பதே இபிஎஸ்க்கு பெரும் பாடாக இருக்கிறது. இபிஎஸ் அதிமுக தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே கட்சி தொடர் … Read more

அதிமுகவின் அழிவு ஆரம்பம்.. தொண்டர்கள் எடுத்த திடீர் முடிவு!! அப்செட்டில் இபிஎஸ்!!

This is the position of AIADMK in this election.. The poll that came out!!

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் இல்லாத வேகம் 2026 தேர்தலில் இருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுக, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்த முக்கிய தலைவர்கள் வெளியேற்றம், பாமகவில் ஏற்பட்டிருக்கும் தந்தை-மகன் பிரச்சனை போன்றவை அரசியல் களம் வேகமேடுதுள்ளதற்க்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக அதிமுகவில் ஏற்பட்ட பிரிவும், அவர்கள் நால்வர் … Read more

அதிரடி காட்டும் தவெக.. தேர்தல் சின்னத்தை OK செய்த விஜய்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Action show.. Vijay who OK'd the election symbol!! Important information released!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அரசியல் பயணத்தில் முன்பை போல செயல்பட முடியவில்லை. குறிப்பாக ஆளும் கட்சி விஜய்யை முடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று பல முயற்சிகளை செய்தனர். ஆனால் தனது அரசியல் சார்ந்த வேலைகளை தொடர்ந்து விஜய் செய்து தான் வருகிறார். அதிலும், தமிழகத்தில் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது கட்சிக்கான சின்னத்தை ஒதுக்க கோரி தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளது. … Read more