ஆரம்பித்த ஆட்கடத்தல் வார்.. அதிமுக-வின் முக்கிய தலையை லாக் செய்த திமுக!!
ADMK DMK: முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணியின் முக்கியஸ்தரான வைத்தியலிங்கத்தை தங்கள்பக்கம் இழுக்க திமுக, இபிஎஸ், ஓபிஎஸ்-சசிகலா தரப்புகள் மும்முனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட அதிகாரப்போர் காரணமாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து இபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக தொடர்ச்சியாக தேர்தல் தோல்களின் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் கட்சிக்குப் பெரும் … Read more