விஜய் எடுத்த முடிவு.. திமுகவிற்கு மறைமுக சாதகம்!! குஷியில் ஸ்டாலின்!!
TVK DMK: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி வரும் தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் அறிவித்துள்ள தனித்து போட்டியிடும் முடிவு, மாநில அரசியல் கணக்குகளை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தனித்து களமிறங்குவது திமுகவின் வாக்குகளை காட்டிலும் அதிமுகவிற்கு வாக்கு அடிப்படையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிமுக வாக்காளர்களிடையே ஏற்பட்ட மனச்சோர்வு, புதிய மாற்றத்திற்கான ஆர்வம் ஆகியவை விஜய்க்கு ஆதரவாக மாறக்கூடும் என … Read more