அதிமுக திமுகவுக்கு ரெட் சிக்னல்.. ஓபிஎஸ் மட்டும் போதும்!! அமைச்சர் போட்ட வெடி!!
ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணிகளும், தொகுதி பங்கீடும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எப்போதுமே தேர்தல் சமயத்தில் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் மாற்று கட்சியில் இணைவது வழக்கம். அதிலும் இந்த முறை அது மிக அதிகமாக உள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் உருவாகி வரும் நிலையில், அந்த பிரிவுகளிலிருந்தும் சிலர் பிரிந்து அதிமுகவின் தீவிர அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளனர். மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது … Read more