விஜய் செய்த தவறு இது தான்.. கரூர் விபத்து இவர்களால் நிகழ்ந்தது.. உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாபெரும் மாநாடுகளையும், 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் நிறைவு பெற்றுள்ளது. ஆறாவதாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்திற்கு காரணம் தவெகவின் அறியாமை என்றும், திமுகவின் சதி என்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மாநில அரசு கையிலிருந்து சிபிஐ கைக்கு … Read more