விஜய் கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே எங்கள் மதிப்பீடு.. பளிச்சென்று கூறிய அன்புமணி!!
TVK PMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அதனை அடியோடு சறுக்கும் வகையில் நடந்துள்ள நிகழ்வு தான் கரூர் சம்பவம். 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் விஜய் தான் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அவருக்கு இபிஎஸ் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ கைக்கு மாற்ற வேண்டுமென, விஜய் தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கு உத்தரவிட்டது. இது … Read more