பஞ்சாயத்துக்கு வரும் அமித்ஷா.. பாமக தலைமை பதவிக்கு வரும் எண்டு!! அன்புமணியை ஓரங்கட்ட மாஸ்டர் பிளான்!!

ramadoss wants BJP to take power

PMK BJP: தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது தமிப்பெருமான்மையை இழந்து வருகிறது. அதிமுக கட்சிக்குள்ளேயும் உட்கட்சி மோதல் தீவீரமடைந்துள்ளது. அதேபோல பாமக தற்சமயம் இரு அணிகளாக பிரியும் சூழலில் நிற்கிறது. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்கள் எப்படி டெல்லி சென்றார்களோ அதேபோல பாமக தனது உட்கட்சி பிரச்சனையை முடிக்க அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. தனது நிலைப்பட்டிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. ஒருபோதும் … Read more

நாதகவிலிருந்து தவெகவில் இணையும் முக்கிய புள்ளி.. நாகையில் வெளியாகும் அறிவிப்பு!

The main point of connection from NTK to TVK.. The announcement will be made in Nagai!

TVK NMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியிலும், மக்களை சந்தித்து தங்களை நிலைநாட்டுவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதோடு கட்சியில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்று கூறி முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய முகங்கள் பலரும் வேறு கட்சிக்கு மாறி வருகின்றனர். இந்த நிலை அதிமுகவிலும், திமுகவிலும் மட்டும் தான் நீடிக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது, நாம் தமிழர் கட்சியிலும் நிகழ்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சியை … Read more

மதுரை மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு! இபிஎஸ் மேல் குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி!!

Alliance announcement in Madurai Conference! Krishnasamy blamed EPS.

PTK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கது கூட்டணிகளை மாநாடுகளிலோ அல்லது பிரச்சாரத்திலோ அறிவிப்போம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை முன்னணி கட்சிகளான அதிமுகவின் கூட்டணியும், திமுக கூட்டணியும் தவிர வேறு எந்த கட்சியின் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி … Read more

தவெகவில் இணையும் திமுக கூட்டணி! அதிருப்தியில் ஸ்டாலின்!!

DMK alliance joins in TVK! Dissatisfied Stalin..

DMK TVK: திமுக கூட்டணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வைத்துள்ள கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தி கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டுமென தீவிரமாக … Read more

அண்ணாமலையின் புதிய திருப்பம்.. மூன்றாவது சக்தியாக மாறுமா?

Annamalai's new twist.. will it become the third power?

BJP: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது கட்சியிலிருந்து விலகி புதிய பாதையை தேர்ந்தெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் சேர்ந்த சில ஆண்டுகளில் மக்கள் மனதில் தனக்கான இடத்தை உருவாக்கிய அண்ணாமலை, சமீப காலமாகவே கட்சியிலிருந்து சற்று விலகி இருப்பது கவனிக்கப்பட்டது. கடந்த சில  மாதங்களாகவே அவர் பாஜகவின் முக்கிய நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக உணர்ந்த அண்ணாமலை, … Read more

திமுக எடப்பாடிக்கு போடும் தடை.. பொதுக்கூட்டத்திற்கு வந்த சிக்கல்!!

A case in the court to grant permission to the public meeting.. Will the campaign take place? take place?

ADMK: கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிராகரித்ததை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் வலியுறுத்தியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஜனநாயக உரிமைக்குட்பட்டது என்பதுடன், எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டது. எனவே போலீசார் மறுப்பு தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனு அளிக்கப்பட்டது. எதிர் தரப்பு வழக்கறிஞர், … Read more

ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் கொடுக்கும் டிடிவி.. உறுதியான கூட்டணி!

TTV giving twist over twist.. a firm alliance!

AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதிலும், மக்களிடம் தங்களை முன்னிலைப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5 அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. டிடிவி தினகரன் இபிஎஸ்யை கடுமையாக சாடி வந்த நிலையில், ஒருங்கிணைப்பு தொடர்பாக இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இது குறித்து பேசிய தினகரன் எனக்கும் பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் … Read more

கூட்டணி கட்சிகளின் புதிய அழுத்தம்.. திணறும் திமுக!

New pressure from alliance parties.. DMK is stifling!

DMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும் என்று கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தனது வலிமையை கூட்டணிக்குள் நிலைப்படுத்த முயல்கிறது எனவும், திமுக தலைமையை நோக்கி அழுத்தம் கொடுக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. அதிமுக போல் இல்லாமல் … Read more

பிரச்சாரம் ஒதுக்கி வைக்கப்பட்டதன் பின்னணி.. அதிமுகவில் பெருகும் குழப்பங்கள்!

The background of the campaign being set aside.. Growing confusion in the AIADMK!

ADMK: அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலை விட அதிமுகவின் பிரச்சனைகளில் தான் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை தர்மபுரியில் நடைபெறவிருந்த பிரச்சாரத்தை வானிலையை காரணம் காட்டி ஒதுக்கி வைத்து விட்டு, டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்குவது குறித்தும் இபிஎஸ் பேசியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் … Read more

திமுகவிற்கு தாவிய அதிமுக முன்னாள் எம் பி! இபிஎஸ்க்கு அடிமேல் அடி!

AIADMK former MP party change! Continuing Trouble for EPS.. Who's Next?

DMK ADMK: சமீப காலமாக பெரிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாற்று கட்சியை நாடியுள்ளனர். நேற்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்தனர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னதாக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்பி மைத்ரேயன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்ற மருது அழகுராஜாவும் … Read more