திமுக எடப்பாடிக்கு போடும் தடை.. பொதுக்கூட்டத்திற்கு வந்த சிக்கல்!!

A case in the court to grant permission to the public meeting.. Will the campaign take place? take place?

ADMK: கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிராகரித்ததை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் வலியுறுத்தியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஜனநாயக உரிமைக்குட்பட்டது என்பதுடன், எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டது. எனவே போலீசார் மறுப்பு தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனு அளிக்கப்பட்டது. எதிர் தரப்பு வழக்கறிஞர், … Read more

ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் கொடுக்கும் டிடிவி.. உறுதியான கூட்டணி!

TTV giving twist over twist.. a firm alliance!

AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதிலும், மக்களிடம் தங்களை முன்னிலைப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5 அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. டிடிவி தினகரன் இபிஎஸ்யை கடுமையாக சாடி வந்த நிலையில், ஒருங்கிணைப்பு தொடர்பாக இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இது குறித்து பேசிய தினகரன் எனக்கும் பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் … Read more

கூட்டணி கட்சிகளின் புதிய அழுத்தம்.. திணறும் திமுக!

New pressure from alliance parties.. DMK is stifling!

DMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும் என்று கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தனது வலிமையை கூட்டணிக்குள் நிலைப்படுத்த முயல்கிறது எனவும், திமுக தலைமையை நோக்கி அழுத்தம் கொடுக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. அதிமுக போல் இல்லாமல் … Read more

பிரச்சாரம் ஒதுக்கி வைக்கப்பட்டதன் பின்னணி.. அதிமுகவில் பெருகும் குழப்பங்கள்!

The background of the campaign being set aside.. Growing confusion in the AIADMK!

ADMK: அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலை விட அதிமுகவின் பிரச்சனைகளில் தான் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை தர்மபுரியில் நடைபெறவிருந்த பிரச்சாரத்தை வானிலையை காரணம் காட்டி ஒதுக்கி வைத்து விட்டு, டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்குவது குறித்தும் இபிஎஸ் பேசியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் … Read more

திமுகவிற்கு தாவிய அதிமுக முன்னாள் எம் பி! இபிஎஸ்க்கு அடிமேல் அடி!

AIADMK former MP party change! Continuing Trouble for EPS.. Who's Next?

DMK ADMK: சமீப காலமாக பெரிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாற்று கட்சியை நாடியுள்ளனர். நேற்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்தனர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னதாக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்பி மைத்ரேயன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்ற மருது அழகுராஜாவும் … Read more

கூட்டணி குறித்து தினகரன் சிக்னல்.. ஆலோசனையில் அமமுக!

Dhinakaran signal about the alliance.. AAMUK in consultation!

AMMK BJP: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடியாரால் அதிமுகவில் இருந்து நீக்கபட்டதிலிருந்தே அவரை கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில் டெல்லி சென்ற இபிஎஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு சாத்தியமில்லை என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் எனக்கும், இபிஎஸ்க்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தவித விரோதமும் இல்லை என்றும், வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், அண்ணாமலையும் நானும் டெல்லி செல்வதாக இருந்தது. … Read more

EPSக்கு எதிராக உருவாகும் கூட்டணி ! எடப்பாடிக்கு ஆபத்தா ?

AIADMK ex-minister in the next phase of consultation! A new alliance is formed.. EPS in trouble

ADMK: அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நன்கு அறியப்பட்டவர். அப்போதிருந்த ஆட்சியில் அவருக்கு நல்ல முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அது தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார் இபிஎஸ். இதனை தொடர்ந்து பலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இவரை … Read more

சேலத்தில் சூடேற்றிய அதிமுகவின் இணைப்பு .. திமுகவிற்கு அதிர்ச்சி!

The strength gathered in the stronghold of AIADMK.. DMK in shock!

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் முன்னணி கட்சியில் சேர்வதும், கட்சியை விட்டு விலகுவதுமாக உள்ளனர். இந்நிலையில் நேற்று சேலத்தில் நடைபெற்ற அதிமுக விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார். குறிப்பாக தவெக திமுக, பாமக போன்ற பெரிய கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் இணைந்ததாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அவர் அதிமுக அரசு தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களை … Read more

கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் சூடுபிடிப்பு.. பதிலுக்கு பதில்!

Response to the heated election campaign in Kongu region!

ADMK DMK:அதிமுகவின் கோட்டையாக விளங்கி வரும் கொங்கு மண்டலம், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய இடமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகை தந்தது பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. அவர் சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அங்கு திமுகவின் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறப்பட்டது. இதனால், அதிமுக வாக்காளர்கள் திமுக பக்கம் திசை திருப்பப்படுவார்களா என்ற கேள்வி … Read more

இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக பரிந்துரைத்தவரே இவர் தான்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..

He is the one who nominated EPS as the chief ministerial candidate! Nayanar Nagendran accused..

ADMK: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடீரென்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இன்று டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் எடப்பாடி பழனிசாமி … Read more