பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம் திட்டமிட்ட சதியா! உண்மை என்ன?
PMK: பாமகவில் சில மாதங்களாகவே தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி குறித்த சச்சரவு நிலவி வருகிறது. இதனால் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராமதாஸ் நீக்கினார். இதனை தொடர்ந்து அன்புமணியின் இடத்தில் யார் அமர போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவருக்கான அதிகாரம் அன்புமணியிடமே உள்ளது என்று அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது. இது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக அன்புமணி பாமகவின் நிரந்தர முகவரியான தேனாம்பேட்டையை … Read more