டிடிவி தினகரனை துளைத்த ஆர்.பி உதயகுமார்.. நாங்கள் என்ன செய்தால் உங்களுக்கென்ன??
ADMK AMMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அது தற்போது வரை சரியாவதாக தெரியவில்லை. அந்த பிரச்சனை கூட்டணி கட்சி வரை வெடித்தது. இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக இபிஎஸ் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவதை பலரும் விமர்சித்து வந்தனர். வழக்கம் போல இபிஎஸ்-யை விமர்சித்த டிடிவி தினகரன், கரூர் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். பதவி வெறியில் எடப்பாடி வழக்கம் போல் பேசுகிறார் … Read more