தவெகவில் தொடங்கிய உட்கட்சி பூசல்.. கொளுத்தி போட்ட தாடி பாலாஜி!!
TVK: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெகவை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று இரவு, அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் விஜய் சென்றதை அனைத்து தரப்பினரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதனை விட ஒரு படி மேலாக சென்ற பாஜக சம்பவ இடத்திற்கே … Read more