ஒரே கொள்கை.. விஜய் திமுக பக்கம் வருவார்!! நாங்க தான் சீட் கொடுப்போம்!!
DMK MNM: திமுகவின் தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான கரு.பழனியப்பன் திமுகதான் விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும், அதனால் நான் எந்த மேடையிலும் விஜய்யை விமர்சிப்பது கிடையாது என பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிதாக கட்சி தொடங்கிய விஜய் ஹிந்தியை எதிர்த்து தானே அரசியல் செய்கிறார். அதையே தான் நாங்களும் … Read more