அதிமுக நாம் தமிழர் கூட்டணி.. வாட இந்தியர்கள் தான் டிசைட் பண்ணுவாங்க!! பெரிய இடியை இறக்கிய சீமான்!!
NTK: மதுரை உயர்மறை மாவட்ட பேரயராக அந்தோணிசாமி பொறுப்பேற்றார். இவரை நேரில் கண்டு சீமான் வாழ்த்து தெரிவித்ததோடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தற்போது அரசியல் களம் என்ன என்பது குறித்து விவரித்து திமுகவை குற்றம் சாட்டி பேசினார். அதில், தமிழகம் தற்போது யாரிடத்தில் அடமானத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்?? தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் திமுக நாடகம் போடுகிறது. அதேபோல எங்களுக்கு கூட்டணி என்பது தேவையில்லை. எங்களுடன் இருப்பது சுதந்திர பசி, … Read more